திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வில்கம காட்டுப் பகுதியில் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதற்கமைய வில்கம காட்டுப் பிரதேசத்தில் மனித எலும்புகள் காணப்படுவதாக கடந்த 13 ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற பொலிஸாரினால் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது




0 comments: on "திருமலை உப்புவெளியில் மனித எலும்புகள் மீட்பு!"
Post a Comment