மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
தூக்கிலிடப்பட்ட கசாப்பின் உடல் புனே எரவாடா சிறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கசாப்பின் உடலை பெற பாகிஸ்தான் அரசு முன்வராததால் இந்தியாவிலேயே அடக்கம் செய்யப்பட்டது என மகாராஷ்டிர முதல்வர் பிருத்திவிராஜ் சவான் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தூக்கிலிடுவதற்கான தேதியை நீதிபதி தான் முடிவு செய்தார் எனவும் விளக்கமளித்துள்ளார்
0
comments:
on "புனேயில் அடக்கம் செய்யப்பட்டது கசாபின் உடல் "
0 comments: on "புனேயில் அடக்கம் செய்யப்பட்டது கசாபின் உடல் "
Post a Comment