ஹரியானா மாநிலம் மானேசரில் 70 அடி ஆழ ஆழ்துளைக் கிணறுக்குள் விழுந்த 5 வயதுடைய மஹி எனும் சிறுமி 86 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இறந்த நிலையில் மீட்கப் பட்டுள்ளார்.
மீட்கப் பட்ட சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்களுக்கு முன்னர் தன் பிறந்த நாளன்று குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமி மஹி மூடாமல் இருந்த ஆழ்துளைக் கிணறுக்குள் தவறி விழுந்தாள். கிணற்றுக்குள் தவறி விழுந்த விசிறுமியை மீட்க அந்த ஆழ்துளைக் கிணறு அருகே இன்னொரு துளையிடப் பட்டு சுரங்கம் தோண்டி சிறுமியை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வந்தது.

மூன்று நாட்களாக நீடித்து வந்த பிரச்னையில் இன்று காலை அந்த சிறுமி இருக்கும் இடத்திற்கு அருகே சென்ற மீட்புக் குழுவினர் இரண்டு துளைகளையும் இணைக்கும் வகையில் துளையிட்டு சிறுமியை மீட்டுள்ளனர்.
மீட்கப் பட்ட சிறுமி மஹியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மஹியின் உயிர் பிரிந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர் . சிறுமி மஹியின் இறப்புச் செய்தி பெற்றோர்களையும் உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

0 comments: on "கிணற்றுக்குள் விழுந்த சிறுமி இறந்த நிலையில் மீட்பு!"
Post a Comment