| ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டாலும் இந்தியா நல்ல நிலையில் இருப்பதாக ஆசியன் வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. |
| உலக பொருளாதார வளர்ச்சியில் புதிய சக்தியாக ஆசியா விளங்கும் என ஆசியன் வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி உலக நாடுகளை பாதித்த போதிலும் ஆசியாவின் பெரிய நாடுகளான சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 2012ல் நல்ல நிலையிலேயே உள்ளது. அதாவது சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமும் இந்தியாவின் வளர்ச்சி 7-8 சதவீதமாகவும் இருக்கிறது என்று ஆசியன் வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. |





0 comments: on "பொருளாதார வளர்ச்சியில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது: ஆசியன் வளர்ச்சி வங்கி"
Post a Comment