மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
இந்திய மாநிலமான ஆந்திராவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்ட விருந்தில் கலந்து கொண்டவர்கள் சாராயம் குடித்தனர்.
விஷசாராயம் குடித்தவர்களில் இரண்டு பெண்கள் உள்பட எட்டு பேர் பலியானார்கள். பத்திற்கும் மேற்பட்டவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக விஜயவாடா மற்றும் மயிலாவரம் அரசு வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாராயம் குடித்து எட்டு பேர் பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
0
comments:
on "புத்தாண்டு கொண்டாட்டம்: விஷசாராயம் குடித்து 8 பேர் பலி"
0 comments: on "புத்தாண்டு கொண்டாட்டம்: விஷசாராயம் குடித்து 8 பேர் பலி"
Post a Comment