மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2012ம் ஆண்டில் ஒரு அவுன்ஸ்(28.35கிராம்) தங்கத்தின் விலை 2000 டொலர்கள் வரை உயரும் என்று பிரித்தானியா ஆய்வு ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் லண்டனில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தை கழகம் சமீபத்தில் 26 தாது பொருட்களின் விலை நிலவரம் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது.
இதில் 2012ல் தங்கத்தின் விலை சராசரியாக ஒரு அவுன்ஸ் 1766 டொலர்களாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
இது 2011ம் ஆண்டை விட 12.34 சதவீதம் அதிகமாகும். 2012ம் ஆண்டின் முதல் வாரத்தில் தங்கத்தின் விலை 10.2 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0
comments:
on "2012 ல் தங்கம் விலையில் உயர்வு ஏற்படும்: ஆய்வில் தகவல்"
0 comments: on "2012 ல் தங்கம் விலையில் உயர்வு ஏற்படும்: ஆய்வில் தகவல்"
Post a Comment