மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
இந்தியாவில் வலுவான லோக்பால் மசோதா அமைக்க கோரி அன்னா ஹசாரே நடத்தவிருக்கும் உண்ணாவிரத போராட்டம் சட்ட விரோதமானது என மங்கலேஷ்வர் திரிபாதி மும்பை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இவர் உத்தர் பாரதிய விகாஸ் பரிஷத் அமைப்பின் தலைவர் ஆவார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, லோக்பால் மசோதா பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கையில் இந்த போராட்டம் மேற்கொள்வது சட்டத்தை மீறுவதற்கு சமமானதாகும். இதை அன்னா குழுவினர் அரசியல் ஆக்குகிறார்கள். மேலும் இந்த போராட்டத்தால் ஜனநாயகம் சீர்குலைந்து விடும் எனவும், இது போன்ற செயல்கள் நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0
comments:
on "ஹசாரேவின் போராட்டம் சட்ட விரோதமானது: மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்"
0 comments: on "ஹசாரேவின் போராட்டம் சட்ட விரோதமானது: மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்"
Post a Comment