தலைப்புச் செய்தி

Tuesday, December 27, 2011

2012ம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்படும்: பிரதமர்


இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு தமிழகத்தின் தலைநகர் சென்னை வந்தார்.
இன்று கணித மேதை எஸ். ராமானுஜம் பிறந்த தின விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் சிறப்புரையாற்றினார்.


இதில் வரும் 2012ம் ஆண்டை தேசிய கணித ஆண்டாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். மேலும் அவரது பிறந்த தினமாக டிசம்பர் மாதம் 22ம் திகதியை தேசிய கணித தினமாகவும் கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்.


ராமானுஜம் பிறந்து 125 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த அறிவிப்பு விடப்படுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "2012ம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்படும்: பிரதமர்"

Post a Comment