இந்த பயணத்தில் கூடங்குளம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரியவந்த நிலையில், கூடங்குளம் அணு எதிர்ப்பாளர்கள் மூன்று நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், கடைகளை அடைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இதனைத்தொடர்ந்து மீனவர்கள் 3 வது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. |
0 comments: on "கூடங்குளம் கையெழுத்தாவதை எதிர்த்து கருப்புக்கொடி"
Post a Comment