சீனாவில் பின்தங்கிய மக்களின் உரிமைக்காக போராடியதற்காக சட்டத்தரனி கவோ சிசெங்கிற்கு கடந்த 2006ம் ஆண்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டிருந்தது.
சிறையில் இருந்த போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கவோ மீண்டும் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்டார்.
வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் காணாமல் போனதாக அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் கவோ சிசெங் சிறையில் அடைக்கப்பட்டதாக சீன பத்திரிக்கை சின்குவா தகவல் வெளியிட்டுள்ளது.





0 comments: on "மக்களின் உரிமைகளுக்கு போராடிய சட்டத்தரனி மீண்டும் சிறையில் அடைப்பு"
Post a Comment