தலைப்புச் செய்தி

Sunday, July 31, 2011

ரமளானை வரவேற்போம்


நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்குநாடுகிறானோஅவருக்குச் செல்வத்தைவிசாலப்படுத்துவான்இன்னும் தான் நாடியோருக்குச்சுருக்கியும் விடுகிறான்ஆகவே நீங்கள் எந்தப் பொருளை(அல்லாஹ்வின் பாதையில்செலவு செய்த போதிலும்,அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்மேலும்அவன்கொடையாளிகள் அனைவராலும் மிகவும் மேலானவன்என்று (நபியே!) நீர் கூறும். (அல் குர்ஆன் 34 : 39)

பெரும் பெரும் செல்வந்தர்கள் தான் தங்கள் செல்வங்களைவாரி வழங்க வேண்டும் என தர்மத்திற்கு தவறானஅளவுகோல் கற்பிக்கப்பட்டிருப்பதை நாம் காண்கின்றோம்.கண்மணி நாயகம் (ஸல்அவர்கள்எதனை எதற்காக தானதர்மம் செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடும் போதுஒருபேரீத்தம் பழத்தின் துண்டையேனும் தர்மம் செய்து நரகநெருப்பில் இருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுங்கள்என்றார்கள்.

இத்தகைய தர்மம் மூலம் ஒரு நோன்பாளி இருநோன்பாளிகளின் நன்மையை பெறும் வழிவகையைப் பற்றிபெருமானார் (ஸல்அவர்கள் கூறும்போதுயார் ஒருநோன்பாளிக்கு நோன்பு துறக்க உணவு வழங்குவாரோ,அவருக்கு நோன்பாளியைப் போன்றே பூரணமாக கூலிவழங்கப்படும் என்றார்கள்.

இது போன்று ஏராளமான நன்மையை அள்ளிச் சொரியும்சங்கை மிக்க ரமளான் நம்மை அண்மித்து வருகின்றது.ஒவ்வொரு முறை நம்மைவிட்டு ரமளான் பிரிந்து செல்லும்போதும் நாம் கைசேதப்படுவதுண்டுஇப்போதுதான்இபாதத்துகளை செய்யத் துவங்கினேன், அதற்குள் இம்மாதம்முடிந்து விட்டதே என்றுஇதற்கு காரணம் ரமளானுக்கு என்றுமுன்னமே நாம் திட்டமிடாமல் போனதுதான்எனவே வரும்ரமளானையாவது முழுவதுமாக பயன்படுத்துவதற்கு நாம்தயார் செய்வோம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ரமளானை வரவேற்போம்"

Post a Comment