தலைப்புச் செய்தி

Sunday, July 31, 2011

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் பலி


பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் பலியானார்கள். இதில் அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் மின்னலுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர்.
 
இன்று பிஜுப்பூரில் 3 பேரும், கத்திகரில் 2 பேரும், ரோகத்ஸ் மற்றும் அர்வால் மாவட்டங்களில் தலா ஒருவரும் என 7 பேர் பலியாகி உள்ளதாக மாநில துயர் துடைப்பு துறை நிர்வாக செயலாளர் வயாசிஜி தெரிவித்து உள்ளார்.
 
மின்னல் தாக்கி பலியான 26 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 1/2 லட்சம் நிவாரண உதவித்தொகை அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்து உள்ளார்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் பலி"

Post a Comment