தலைப்புச் செய்தி

Wednesday, March 16, 2011

2ஜி ஊழல் பணம் 'உண்டி' மூலம் அயல் நாடுகளுக்கு அனுப்பப்பட்டது!

2ஜி அலைக்கற்றை ஊழல் பணம் 'உண்டி' மூலம் அயல் நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும். மேலும் இந்த 'உண்டி' பரிவர்த்தனை மொரிசியஸ் நாட்டின் வழியாகவே பெரும்பாலும் நடந்ததாகவும் அமலாக்க பரிவினர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.


2ஜி அலைக்கற்றையை சந்தையில் அதற்குரிய மதிப்பை காட்டிலும் குறைந்த விலையை நிர்ணயித்து வழங்கப்பட்டதால் மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு 1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் தங்களது அறிக்கையில் கூறியிருந்தாது அறிந்ததே

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக 31 நிறுவனங்களை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் அமலாக்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "2ஜி ஊழல் பணம் 'உண்டி' மூலம் அயல் நாடுகளுக்கு அனுப்பப்பட்டது!"

Post a Comment