துபாய்: குவைத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய நாள் ராணுவ அணிவகுப்பில் உலகிலேயே நீளமான 2,000 மீட்டர் நீள தேசிய கொடி ஏற்ற உள்ளனர். குவைத் நகரில் அடுத்த மாதம் தேசிய நாள் கொண்டாடப்படுகிறது.
அப்போது உலகிலேயே நீளமான 2,000 மீட்டர் நீள தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் நடவடிக்கையாக இக்கொடி தயாரிக்கப்பட்டுள்ளது.





0 comments: on "குவைத்தில் 2,000 மீட்டர் நீள தேசிய கொடி"
Post a Comment