ஜி-மெயில் மின் அஞ்சல் சேவையில் மற்றொரு நவீன வசதி வரவிருக்கிறது. அதற்கு 'முதன்மை உள்பெட்டி' (Priority Inbox) என்று பெயரிட்டப்பட்டிருக்கிறது. அதாவது தற்போது விளம்பரம் மற்றும் தேவையில்லாத மின் அஞ்சல்களை 'ஸ்பாம்' (spam) என்னும் வடிகட்டி மூலம் பிரிப்பெடுப்பது போல இந்த புதிய வகை வடிகட்டி முக்கிய மின் அஞ்சல்களை பிரித்து அதை முதன்மைப்படுத்திக்காட்டும் வகையில் மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.
ஜி-மெயில் இந்த அறிவிப்பை தனது பிரித்தியேக பிளாக்கில் தெரியப்படுத்தி உள்ளது. அடுத்த வாரம் ஜி-மெயில் பயனிட்டார்கள் தங்கள் ஜி-மெயிலில் இந்த வசதி பயன்படுத்தும் பொருட்டு திட்டமிடப்பட்டுள்ளது.
0 comments: on "அடுத்த வாரம் முதல் ஜி-மெயிலில் புதிய நுட்பம்"
Post a Comment