ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, மீன்கறி வகைகளோடு தற்போது மனிதக்கறியும் கிடைக்கும் என ஓட்டல் ஒன்றின் இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
மனித உடல் பாகங்களில் செய்த உணவுகள், மனித சதையில் செய்த உணவு ஆகியைவையும் கிடைக்கும் என்று பெர்லின் நகரில் உள்ள ஓட்டல் ஒன்று இணையதளம் ஒன்றில் கொடுத்து இருக்கும் விளம்பரம் ஜெர்மானியர்களை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்து உள்ளது.
மேலும் அங்கு சமைக்கப்படும் மனித உடல் பாகங்களையும், உடல் சதையையும் சப்ளை செய்ய ஆட்கள் தேவை என்றும் ஓட்டல் நிர்வாகம் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ஜெர்மன் அரசாங்கம் ஏதும் நடவடிக்கை எடுத்ததா என்ற விபரம் இன்னும் தெரியவரவில்லை
0 comments: on "ஜெர்மனியில் மனிதக்கறி விற்பனை! அதிர்ச்சி விளம்பரம்"
Post a Comment