சென்னை வியாசர்பாடியில் உள்ள பாலத்தில் ஆந்திராவில் பதிவுபெற்ற லாரி அங்கிருந்த குழாயில் மோதியதால் குழாய் உடைந்து அதிலிருந்து பணம் கொட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நடுரோட்டில் சிதறிய 10,100,100 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றதாகத் தெரிகிறது. இதனால் வியாசர்பாடி பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்துத் தடை ஏற்பட்டது.
பாலத்திலுள்ள குழாயில் அவ்வளவு பணத்தை பதுக்கி வைத்தது யாரென்று காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
0 comments: on "சென்னை குழாயிலிருந்து பணம் கொட்டியது"
Post a Comment