- இத்தாக்குதலில் இரண்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மற்றொருவர் உயிராபத்தான நிலையில் உள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் சனிக்கிழமை அதிகாலையில் காஸா பிராந்தியத்தில் மூன்று முறை இராணுவத் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: on "காஸா மீது தொடரும் இஸ்ரேலிய அடாவடி"
Post a Comment