அயர்லாந்து பிரதமர் பிரையன் கோவன், சமீபத்தில் அந்நாட்டு அரசுக்கு சொந்தமான வானொலிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது பேச்சு தெளிவின்றி இருந்ததாகவும், அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதாகவும் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள், அவர் போதையில் இருந்ததாக குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆகவே, முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகிறார்கள்.
ஆனால், இக்குற்றச்சாட்டை பிரதமர் பிரையன் கோவன் மறுத்துள்ளார். முன்கூட்டியே தேர்தல் நடத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இக்குற்றச்சாட்டை பிரதமர் பிரையன் கோவன் மறுத்துள்ளார். முன்கூட்டியே தேர்தல் நடத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments: on "குடிபோதையில் நேர்காணல் அளித்த அயர்லாந்து பிரதமர்"
Post a Comment