இது குறித்து தெரிவித்த நோக்கியா கம்பெனியின் இயக்குனர் C1 மாடல் கடை நிலை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாகவும், நடுத்தர மற்றும் வசதி படைத்த வாடிக்கையாளர்களின் தேவைக்காக அடுத்த சில மாதங்களில் இன்னும் 5 முதல் 6 மாடல்கள் வெளி வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து தெரிவித்த அவர் ''உலக சந்தையில் மொபைல் விற்பனையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக தெரிவித்த அவர் தற்போது இந்தியாவில் CDMA மொபைல் போன்களை அறிமுகப் படுத்தும் எண்ணம் இல்லை '' என்றார்.
0 comments: on "ரூ 1999 க்கு இரண்டு சிம் கார்ட் வசதி கொண்ட மொபைல் போன் - நோக்கியா அறிமுகம்"
Post a Comment