நவ 2008 மும்பையில் 166 பேர் கொல்லப்பட்டதுக்கு இன்று காலை அவசரமாக ரகசியமாக தூக்கிலிடப்பட்டான் அஜ்மல் கசாப் . எதிர்கட்சிகள்அந்நிய முதலீட்டுக்கு நம்பிக்கை இல்ல தீர்மானம் கொண்டுவருவதால் அதனை அமுக்க நாட்டுமக்களை திசை திருப்ப காங்கிரசின் அரசியல் இந்த அவசரம், ரகசியம்.
2002 குஜராத்தில் 2000 மேற்பட்ட முஸ்லிம்கள் இனபடுகொலை செய்யப்பட்டார்கள் (கருவில் இருக்கும் குழந்தையை கூட வயற்றை கிழித்து நெருப்பிட்டு கொளுத்தினார்கள் ,முன்னாள் எம் பி ஈசான் ஜெப்ரி கூட இந்த கொடியவர்களிடம் இருந்து தப்ப முடிய வில்லை)இந்த பாதகத்தை செய்த மோடி தற்போது பிரதம வேட்பாளர். ம்ம் நல்ல அரசியல் நல்ல நீதி.
0 comments: on "மோடிக்கு தூக்கு எப்பொழுது ?"
Post a Comment