
அவர் தனது உரையில் கூறியது: 'ஸ்லாத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்துபவர்கள், முஸ்லிம்கள் கூட்டாக படுகொலை செய்யப்படும் போது கண்ணை மூடிக்கொள்கின்றார்கள். காஸ்ஸாவில் குழந்தைகள் கொலை செய்யப்படுவதை இவர்கள் கவனிப்பதில்லை. இஸ்ரேலின் செயல் யங்கரவாதமாகும். ஆகையால் தான் அந்நாட்டை பயங்கரவாத நாடு என்று நான் அழைக்கிறேன்' இவ்வாறு எர்துகான் கூறினார்.
0 comments: on "'இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு' என்கிறார் துருக்கி பிரதமர் எர்துகான்!"
Post a Comment