மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
அமெரிக்காவிலிருந்து விஷேட கமெரா பொருத்திய காற்றை சுத்தப்படுத்தும் air purifier-ஐ நித்தியானந்தா அறையில் பொருத்தி, நடிகை ரஞ்சிதா உடனான காட்சிகளை படம்பிடித்தேன் என்று ஆர்த்தி ராவ் தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தாவின் பிரதான பெண் சீடராக இருந்த ஆர்த்தி ராவ், கடந்த 2010ம் ஆண்டில் அவருக்கு எதிராக கர்நாடக சி.பி.சி.ஐ.டி பொலிஸில் பாலியல் புகார் கொடுத்தார்.
இவர் சமீபத்தில் கன்னட தொலைக்காட்சி ஒன்றிற்கு அளிக்கப்பட்ட பேட்டியின் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
இவரே நித்தியானந்தா-ரஞ்சிதா படுக்கையறைக்காட்சிகளை படம் பிடித்துள்ளார். இதற்காக அமெரிக்காவிலிருந்து விஷேட கமெரா பொருத்திய காற்றை சுத்தப்படுத்தும் air purifier-ஐ வரவழைத்து அதை அவரது அனுமதியுடன் அறையில் பொருத்தியுள்ளார்.
பின்னர் இருதினங்களுக்கு பின்னதாக அதை எடுத்துப்பார்க்கும் போது ரஞ்சிதாவுடன் இணைந்த ஆபாச காட்சிகள் பதிவாகியிருந்தது. இதை லெனின் கருப்பன் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார்.
இருப்பினும் இந்த வீடியோ பொய்யானது, மார்பிங் செய்யப்பட்டுள்ளதென நித்தியானந்தா மறுத்து வந்தாலும் அமெரிக்க தடயவியல் துறையே இதை உறுதிபடுத்தியுள்ளது.
எனவே நித்தியானந்தா இவ்வழக்கிலிருந்து தப்பிக்க முடியாதென ஆர்த்தி ராவ் உறுதிபட தெரிவித்துள்ளார்.
0
comments:
on "நித்தியானந்தா- ரஞ்சிதா ஆபாச காட்சிகளை படம் பிடித்தது பெண் சீடர் ஆர்த்தி ராவ்"
0 comments: on "நித்தியானந்தா- ரஞ்சிதா ஆபாச காட்சிகளை படம் பிடித்தது பெண் சீடர் ஆர்த்தி ராவ்"
Post a Comment