இதற்காக வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படும் வணிக ரீதியான, கடன் தொகையை ரிசர்வ் வங்கி 10 பில்லியன் டாலர் உயர்த்தியுள்ளது.
மேலும் பத்து புதிய திட்டங்களுக்காக கடன் தொகையை உயர்த்தி, ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பங்கு சந்தையில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனையடுத்து பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் இன்று அறிவிக்கப்படும், என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
0 comments: on "இந்திய பொருளாதார மீட்பு நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி"
Post a Comment