பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியை எதிர்த்து போட்டியிடுகின்றார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி போட்டியின்றி தெரிவு செய்யப்பட மாட்டார்.
பிரணாப் எனது நண்பர் தான், எனினும் ஜனாதிபதி ஆவதை எதிர்க்கிறேன் என்று தெரிவித்தார்.
ஏனெனில், பிரணாப் இன்னும் வெளிநாடுகளில் கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிடவில்லை என்று ராம்ஜெத்மலானி குற்றம்சாட்டியுள்ளார். |
0 comments: on "ஜனாதிபதி தேர்தல்: பிரணாப்புக்கு எதிராக ராம் ஜெத்மலானி"
Post a Comment