தலைப்புச் செய்தி

Monday, June 25, 2012

கொலை, கொள்ளை, கற்பழிப்புகளில் கேரளா முதலிடம்


இந்தியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலமாக கேரளா உள்ளதென சமீபத்திய தேசிய குற்ற புள்ளிவிபர பதிவேடு தெரிவிக்கிறது.
இந்தியாவின் நறுமணத் தோட்டம் என புகழப்படும் கேரளா குற்றசம்பவங்கள் நடக்கும் மாநிலங்களில் முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கூடியதாக உள்ளது.
மிகவும் குற்றத்தினால் பாதிக்கப்பட்ட நகரமாக கேரளாவின் கொச்சி மாநகரம் விளங்குகிறது.


கடந்த 2010 வரை புள்ளி விபரப்படி குற்ற விகிதம் 424.1 இருந்தது. இது தேசிய சராசரியை விட இரட்டிப்பானது.(தேசிய அளவில் 187.6) 2009லிருந்து 2010 வரை ஒப்பிட்டு பார்க்கும் போது கொச்சியின் குற்றவிகிதம் 193 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறுகிறது அந்த புள்ளிவிபரம்.


இதில் கடந்த சில வருடங்களாக உத்திரபிரதேசம் மற்றும் டெல்லியும் முக்கிய இடங்களை பெறுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கொலை, கொள்ளை, கற்பழிப்புகளில் கேரளா முதலிடம்"

Post a Comment