அரியானா மாநிலத்தில் 70 அடி ஆழ்துளை கிணற்றில், தவறி வழுந்த சிறுமி மகியை கண்டுபிடித்து மீட்கும் பணியில் ஜவான்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். |
அரியானா மாநிலம் மானேசர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 4வயது சிறுமி மகி, கடந்த புதன் அன்று(20.6.2012) பிறந்த நாளன்று 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டாள். இந்த தகவல் அறிந்த மீட்பு படையினர், மீட்பு பணி முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ராணுவ வீரர்களும் உதவி புரிந்தனர். இந்நிலையில் 80 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுமி மகி மீட்கப்படுகிறாள். மீட்கப்படும் மகிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவ குழு தயாராக இருக்கிறது. |
0 comments: on "ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி"
Post a Comment