மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
மக்கள் அதிகமாக கூடும் சத்தார் பஜாரில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் இன்று அதிகாலை சத்தார் பஜாரில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வணிக கட்டிடத்தில் தீ பிடித்து தொடர்ந்து எரிகிறது. தகவல் அறிந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்க போராடி வருகின்றன.
அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர்சேதம் குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை. இருப்பினும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
0
comments:
on "டெல்லியில் சத்தார் பஜாரில் பயங்கர தீ விபத்து"
0 comments: on "டெல்லியில் சத்தார் பஜாரில் பயங்கர தீ விபத்து"
Post a Comment