தலைப்புச் செய்தி

Saturday, June 2, 2012

உலக செஸ் சாம்பியன் ஆனந்திற்கு தமிழகம் சார்பில் ரூ.2 கோடி பரிசு அறிவிப்பு


உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்கு ரூ.2 கோடியை பரிசாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் 5வது முறையாக விஸ்வநாதன் ஆனந்த், சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இதன்அடிப்படையில் ஆனந்தை கௌரவிக்கும் பொருட்டாக முதல்வர் ஜெயலலிதா இப்பரிசுத்தொகையை அறிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உலக செஸ் சாம்பியன் ஆனந்திற்கு தமிழகம் சார்பில் ரூ.2 கோடி பரிசு அறிவிப்பு"

Post a Comment