சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் சுமார் 75 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப் பட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதனால் 75 சதவீத வாக்குப் பதிவு பதிவாகியுள்ளது.
இந்த தொகுதியின் மொத்தம வாக்காளர்கள் 206,087, மொத்த வாக்குப் பதிவு முடிந்து இறுதி நிலையில் மேலும் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்கப் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.





0 comments: on "சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு 75%"
Post a Comment