மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
இந்தியாவில் தமிழகம் உட்பட 9 கடலோர மாவட்டங்களில் ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டம் இன்று(21.1.2012) முதல் தொடங்கப்படுகிறது.
அந்தமான் தீவில் உள்ள போர்த்ராபூரில் ஆதார் அடையாள அட்டை திட்டத்தை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைக்கிறார். பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்த ஆதார் அட்டையை மத்திய அரசு வழங்குகிறது. 9 கடலோர மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டமாக ஆதார் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
மேலும், கருவிழி, கைரேகை பதிவு செய்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
0
comments:
on "ஆதார் அடையாள அட்டை திட்டத்தை ப.சிதம்பரம் தொடங்கி வைக்கிறார்"
0 comments: on "ஆதார் அடையாள அட்டை திட்டத்தை ப.சிதம்பரம் தொடங்கி வைக்கிறார்"
Post a Comment