தலைப்புச் செய்தி

Sunday, January 29, 2012

விமான கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்பு


இந்தியாவில் விமானக் கட்டணங்கள் விரைவில் உயரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் தலைநகர் புதுடெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்குதல் மற்றும் விமான நிறுத்தத்திற்கான கட்டணங்கள் பெருமளவு உயர்ந்துள்ளது.


இதன் காரணமாக விமானக் கட்டணத்தை கணிசமான அளவு அதிகரிக்க விமான பொருாதார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதையடுத்து விமானக் கட்டணங்கள் விரைவில் உயரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "விமான கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்பு"

Post a Comment