மின்னணு ஓட்டு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படலாம் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
"ஓட்டளிப்பதற்காக பயன்படுத்தபடும் மின்னணு வாக்கு இயந்திரங்களைத் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது" என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணையில், "மின்னணு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை" என்றுகூறி டெல்லி உயர் நீதிமன்றம் சுப்ரமணிய சாமியின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
0 comments: on "சைகோ சுப்ரமணிய சாமி மனு தள்ளுபடி!"
Post a Comment