தலைப்புச் செய்தி

Thursday, January 19, 2012

யாஹூ இணையத்தளத்தின் இணை நிறுவனர் பதவி விலகல்


உலகப் புகழ் பெற்ற யாஹூ இணையத்தளத்தின் இணை நிறுவனர் ஜெரி யாங் யாஹூ பதவி விலகியுள்ளார்.
கடந்த 1995ம் ஆண்டு டேவிட் பிலோ என்பவருடன் இணைந்து யாஹூ ஓன்லைன் நிறுவனத்தை ஜெரி யாங் தொடங்கினார்.
ஜெரி யாங் யாஹூ பதவி விலகியதையடுத்து அவரது இடத்துக்கு முன்னாள் பேபால் நிறுவன இயக்குனர் ஸ்கோட் தாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "யாஹூ இணையத்தளத்தின் இணை நிறுவனர் பதவி விலகல்"

Post a Comment