மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
இந்தியாவின் மிகப் பெரிய சிறைச்சாலையான திஹாரில் ரூ2.5 முதல் 3 கோடி செலவில் உடல் பரிசோதனை செய்யும் கருவி பொருத்தப்பட உள்ளது.
நாட்டில் முதல் முறையாக திகார் சிறையில் உடல்களை பரி சோதனை செய்யும்(Scanning machine) பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் போதைப் பொருட்கள், ஆயுதங்கள், மொபைல் போன்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 2 முறை வெற்றிகரமாக இந்த சோதனை நடத்தி ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள சோதனை முறையில் இத்தகைய பொருட்களை கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0
comments:
on "திஹார் சிறையில் ரூ.3 கோடி மதிப்புள்ள உடல் பரிசோதனை செய்யும் கருவி"
0 comments: on "திஹார் சிறையில் ரூ.3 கோடி மதிப்புள்ள உடல் பரிசோதனை செய்யும் கருவி"
Post a Comment