உண்ணாவிரத போராட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்ப இருப்பதால் மும்பையில் உள்ள எம்.எம்.ஆர். டி.எ வளாகத்தை தெரிவு செய்தார்.
ஆனால் அங்கு வாடகை அதிகமாக உள்ளதால், எம்.எம்.ஆர்.டி.எ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்காக சலுகை விலையில் அல்லது வாடகை இல்லாமல் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே போராட்டம் நடத்துவதற்கு தேவைப்படும் வாடகை செலவிற்காக பொதுமக்களிடம் நன்கொடை கேட்கப் போவதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
|
0 comments: on "அன்னா ஹசாரே பொதுமக்களிடம் பிச்சை எடுக்க முடிவு"
Post a Comment