விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1300 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு போலீசார் 3 நாட்கள் அனுமதி அளித்துள்ளனர். இன்று மாலை புளியந்தோப்பில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.
**பிற மத வணக்க வழிபடும் இடத்தில் அதிகமாக கொட்டு அடித்து வம்பு இழுத்து உயிர் சேதம் ஏற்படுத்தும் இந்த விழா தேவையா?, வம்பு இழுக்க வருகிறது வட நாட்டு சாமி ?

0 comments: on "வம்பு இழுக்க வருகிறது வட நாட்டு சாமி ?"
Post a Comment