யோகா குரு ராம்தேவ் பெயரில் எந்த நிறுவனமும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அவரது உதவியாளரை இயக்குனராக கொண்டு 34 நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுபற்றி பாராளுமன்றத்தில் கம்பெனி விவகாரங்கள் துறை இணை மந்திரி ஆர்.பி.என்.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
யோகா குரு ராம்தேவ் பெயரில் நிறுவனங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவரது நெருங்கிய உதவியாளரான ஆச்சார்யா பாலகிருஷ்ணன் பெயரில் 34 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு ஆச்சார்ய பாலகிருஷ்ணன் தான் தலைவராக உள்ளார். இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.265 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.
அத்தனை நிறுவனங்களையும் வங்கி கனகுகலையும் அரசு சீல் வைத்து முடி வைக்க வேண்டும் !....... இந்த மோசடி நபரை அரசு கைது செய்து ஜெயில் பொட வேண்டும்.





0 comments: on "ராம்தேவ் உதவியாளர் பெயரில் 34 நிறுவனங்கள்"
Post a Comment