நியூயார்க்: பொருளாதாரத் தடுமாற்றத்தில் இருக்கும் அமெரிக்காவில் வங்கிகள் மூடல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாதத்திற்கு சராசரியாக 8 வங்கிகள் அங்கு மூடப்படுகின்றனவாம்.
உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக திகழ்ந்த போதிலும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடுமாற்றம் இன்னும் நின்ற பாடில்லை. அங்கு தொடர்நது வங்கிகளை மூடுவது தொடர் கதையாக தொடர்ந்து வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 64 வங்கிகளை மூடியுள்ளனர். சராசரியாக மாதத்திற்கு 8 வங்கிகள் மூ்டப்படுகின்றன. இந்த மாதம் மட்டும் இதுவரை 3 வங்கிகளை மூடியுள்ளனர். ஜூலை மாதம் 13 வங்கிகளை மூடினர்.
ஆகஸ்ட் மாதத்தில் மூடப்பட்ட வங்கிகள் - தி பர்ஸ்ட் நேஷனல் பேங்க் ஆப் ஓலேத், பேங்க் ஆப் விட்மன், பேங்க் ஆப் தி ஷெர்வுட்.
கடந்த 2008ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார சீர்குலைவைத் தொடர்ந்து அமெரிக்காவில் வங்கிகள் காலியாக ஆரம்பித்தன. அது இன்றும் தொடர்கிறது.

0 comments: on "அமெரிக்காவில் வங்கிகள் மூடல்"
Post a Comment