இராமநாதபுரம் தொகுதியில் மமகவின் சார்பில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் 15, 655 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:
ஜவாஹிருல்லாஹ் (மமக) - 65,831
ஹசன் அலி (காங்) - 50,074
கண்ணன் (பாஜக) - 28,060
ராஜாஹுசைன் (இ.தே.லீக்) - 3,606
நம்புகுமார் (சுயே) - 3,001
பைரோஸ் கான் (சுயே) - 2,731
உதயசூரியன் (சுயே) - 1,682
மூர்த்தி (சுயே) - 1,138
கருப்பையா (சுயே) - 1,021
சேட்டு (பகுஜன் சமாஜ்) - 876
செல்வம் (சுயே) - 595
மணி (சுயே) - 532
செந்தில்குமார் (சுயே) - 437
கலையரசன் (சுயே) - 397
முருகேந்திரன் (சுயே) - 382
காளிதாஸ் (சுயே) - 340
இந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:
ஜவாஹிருல்லாஹ் (மமக) - 65,831
ஹசன் அலி (காங்) - 50,074
கண்ணன் (பாஜக) - 28,060
ராஜாஹுசைன் (இ.தே.லீக்) - 3,606
நம்புகுமார் (சுயே) - 3,001
பைரோஸ் கான் (சுயே) - 2,731
உதயசூரியன் (சுயே) - 1,682
மூர்த்தி (சுயே) - 1,138
கருப்பையா (சுயே) - 1,021
சேட்டு (பகுஜன் சமாஜ்) - 876
செல்வம் (சுயே) - 595
மணி (சுயே) - 532
செந்தில்குமார் (சுயே) - 437
கலையரசன் (சுயே) - 397
முருகேந்திரன் (சுயே) - 382
காளிதாஸ் (சுயே) - 340





0 comments: on "211: இராமநாதபுரம் - மமக வெற்றி!"
Post a Comment