அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், அஸ்ஸாம் காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று மாலை குண்டு ஒன்று வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6.50 மணியளவில் குண்டு ஒன்று வெடித்தது.
இதில், காங்கிரஸ் மாநில பிரமுகர்கள் இருவர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையி்ல் ஈடுபட்டுள்ளனர்.
0 comments: on "காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு-RSS சதியா ?"
Post a Comment