முதல்வரோ, முன்னாள் முதல்வரோ அரசியல் களத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்நாட்டில் இருக்கையில், அடுத்துள்ள கேரளாவில் முதல்வருக்கே 'வாய்ப்பு' மறுக்கப்பட்டுள்ளது.
87 வயதாகும் அச்சுதானந்தன் கடந்த முறை பாலக்காடு மாவட்டத்திலுள்ள மலப்புலாதொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பகு குறிப்பிடத்தக்கது.
அங்கு(ம்) வரும் 13ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட தற்போதைய முதல்வர் அச்சுதானந்தனுக்கு வாய்ப்பு அளிக்க மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம் மறுத்து விட்டது.
மாறாக உள்துறை அமைச்சரும், பொலீட் பீரோ உறுப்பினருமான கொடியேறி பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தலை சந்திக்கவும் கட்சி முடிவு செய்துள்ளது.
0 comments: on "கேரளா: முதலமைச்சருக்கு 'சீட்' மறுப்பு!"
Post a Comment