புதுடில்லி: புதுடில்லி ஜூம்மா மசூதி அருகே துப்பாக்கி சூடு நடைபெற்றது இச்சம்பவத்தில் தைவான் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இச்சம்பவத்தை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments: on "டில்லியில் துப்பாக்கிச்சூடு: இருவர் காயம்"
Post a Comment