கோவை : கோவை ரூரல் பகுதியில் வருகிற 13,14,15 தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படும் என ரூரல் எஸ்.பி., கண்ணன் தெரிவித்தார். கோவை ரூரல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 700 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 13,14,15 தேதிகளில் பத்திரமாக கரைக்கப்படும் என போலீஸ் எஸ்.பி., தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
வாசகன்
0 comments: on "விநாயகர் சிலை கரைப்புக்கு(முஸ்லிம்களின் கண்ணிற்)தண்ணிர் தேவை"
Post a Comment