அருட்கொடையாளனின் ரமளான் மாதத்தில் நன்மையை நாடி நல்அமல்களை புரிந்து ஈத் பெருநாளை அடைய இருக்கும் அனைத்து சகோதர உள்ளங்களுக்கும், vdJ குடும்பத்தார்கள் சார்பில் நேரிய துஆவுடன் கூடிய இனிய நல்வாழ்த்துக்கள்
நாம் நோற்ற நோன்புகள், தொழுகை, நல் அமல்கள் அனைத்தையும் ஏற்று கொள்ள கூடிய அமல்களாக ஆக்கிவைப்பானாக?
இன்ஷா அல்லாஹ் அடுத்த ரமலானை அடைய கூடிய பாக்கியத்தையும் அல்லாஹ் நம் அனைவருக்கும் கொடுப்பானாக...
"யா அல்லாஹ்! இந்த ரமலானில் நாம் அறிந்தும் அறியாமலும், தெரிந்து தெரியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக! நாங்கள் செய்த அனைத்து நல் அமல்களையும், ஏதேனும் தவறுகள் செய்திருந்தால், அவற்றை பொறுத்து, அதற்கான நன்மைகளை முழுவதுமாக எங்களுக்கு அருள்வாயாக. ஆமீன்."
தொழுகையைக் கொண்டு நம்மை REFRESH செய்திடுவோம்
சுட்டெரிக்கும் மறுமையை அர்ஷின் நிழலில் SUCCESS கண்டிடுவோம்.
விடியலின் பொழுதுகளில் குர்ஆனை உளமாக உணர்ந்திடுவோம்
மதிக்கடங்கா சுவனத்தின் படித்தட்டுகளில் வாகாக உயர்ந்திடுவோம்
இனிய சகோதரனாக.......
அறிவகம்
0 comments: on "அறிவகம் ஈத் பெருநாள் இனிய நல்வாழ்த்துக்கள்"
Post a Comment