போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விசாரனை கைதியாக சிறையில் இருந்துவரும் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக மூத்த தலைவர் அத்வானி சந்தித்து நலம் விசாரித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
செப்டம்பர் 11ந்தேதியன்று பாஜக மேல்சபை தலைவர் அருன் ஜெட்லி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. அமித் ஷா மீதான வழக்கு அரசியல் ரீதியாக பழி வாங்கும் செயல் என அக்கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.
0 comments: on "அத்வானி ஹிந்து தீவிரவாதியுடன்(அமித் ஷா) சந்திப்பு"
Post a Comment