டெஹ்ரான்: ஈரானின் வடமேற்கு மாகாணமான கோர்சான் பகுதியில் பெட்ரோலிய குழாய் பதிப்பதற்காக குழி தோண்டினர். அப்போது எதிர்பாரத விதமாக பைப் லைன் வெடித்து சிதறியது.இதில் பணியில் ஈடுபட்டிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 50 பேர் வரை காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் டெஹ்ரான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்
0 comments: on "ஈரானில் பைப்லைன்வெடித்தது. 10 பேர் பலி"
Post a Comment