தலைப்புச் செய்தி

Sunday, August 29, 2010

இந்தியா அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

பெங்களூர்,ஆக28:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள பி.டி.பி தலைவர் அப்துல்நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை பெங்களூர் விரைவு நீதிமன்றம் வருகிற 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.




நேற்று ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார் அப்துல் நாஸர் மஃதனி. ஜூடிஸியல் கஸ்டடியிலிருக்கும் அப்துல்நாஸர் மஃதனிக்கு பெங்களூர் ஜெயதேவா கார்டியாலஜி இன்ஸ்ட்டியூட்டில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இந்தியா அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு"

Post a Comment