தலைப்புச் செய்தி

Monday, June 4, 2012

பிரதமர் நேர்மையானவர் - பாபா ராம்தேவ்


பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவர் என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரேயும், பாபா ராம்தேவும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர். இதில் கலந்து கொண்ட பாபா ராம்தேவ் கூறுகையில், ” பிரதமர் நேர்மையானவர் என எங்களுக்குத் தெரியும்” என்றும் ”ஆனால் அவர் ஊழல் இல்லாத அமைச்சரவையை ஏற்படுத்த வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்ட விரோத சுரங்கங்கள் பற்றியும் பிரதமர் அறிக்கை வெளியிட வேண்டும் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பிரதமர் நேர்மையானவர் - பாபா ராம்தேவ்"

Post a Comment