தலைப்புச் செய்தி

Monday, March 26, 2012

முஸ்லிம் இட ஒதுக்கீடு : கலவரம் ஏற்படுத்த விசுவ ஹிந்து பரிஷத் முடிவு!


முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால், ஹிந்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை எடுத்து சொல்லி, ஹிந்துக்களை விழிப்படைய செய்யப் போவதாக, விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.
இதர பிற்படுத்தப்பட்ட மக்ககளுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது போல, தற்போது அதில் முஸ்லிம்களுக்கான பங்களிப்பாக, 4.5% இட ஒதுக்கீடு வழங்கிய, மத்திய அரசின் முடிவை கண்டித்து, நாடு முழுவதும் ஏப்ரல், 9ந்தெதி முதல் 16ந்தேதி வரை பிரச்சாரம் செய்யப்போவதாக, விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார். கோடிக்கான ஹிந்துக்களுக்கு,  இதை எடுத்து சொல்லி, ஹிந்துக்களை ஒன்று திரட்டி போராட போவதாகவும், அறிவித்துள்ளார். (உண்மையில், தற்போது வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு என்பது, முஸ்லிம்களுக்காக மட்டும் ஒதுக்கப்படவில்லை. மாறாக, முஸ்லிம்கள், கிருத்தவர்கள், பார்சிகள் போன்ற அனைத்து சிறுபான்மை சமூகங்களும் இந்த ஒதுக்கீட்டில் பயனடையும் வகையில் தான் அளிக்கப்பட்டுள்ளது)

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முஸ்லிம் இட ஒதுக்கீடு : கலவரம் ஏற்படுத்த விசுவ ஹிந்து பரிஷத் முடிவு!"

Post a Comment